கச்சேரி
kaccēri
பொருள்கள் · Senses
1.
கர்நாடகம், இந்துஸ்தானி போன்ற பாரம்பரியமான சங்கீதத்தில் இசை நிகழ்ச்சி / சங்கீத நிகழ்ச்சி; இசையரங்கம்
— concert in classical music, orchestra, drinking bout, party, office, to pass time
2.
மதுபானங்களோடு கூடிய விழா (பேச்சுவழக்கு)
3.
அலுவலகம்.
4.
பொழுதுபோக்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jjmw2uxj/
தமிழ்“கச்சேரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jjmw2uxj/APA
Oliyon Research. (2026). கச்சேரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jjmw2uxj/MLA
"கச்சேரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jjmw2uxj/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment