குமண்டை
kumaṇṭai
பொருள்கள் · Senses
1.
ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து
இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம்)
2.
செருக்குமேலிட்டுச் செய்யும் செயல்
தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவாரம் )
தொகுதிகள் · Categories: இசை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hxm3npna/
தமிழ்“குமண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hxm3npna/APA
Oliyon Research. (2026). குமண்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hxm3npna/MLA
"குமண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hxm3npna/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment