பாடுதல்

pāṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்ணிசைத்தல்
மறம்பாடிய பாடினியும்மே (புறநா. 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
2.
வண்டு முதலியன இசை த்தல்
வண்டுபல விசைபாட (திவ். பெரியதி. 3, 9, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
3.
கவிபாடுதல்
பாடினார் பல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
4.
பாட்டுஒப்பித்தல் (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
5.
பாராட்டுதல்
தங்கள் காதலினாற் றகைபாடினார் (சீவக. 1337)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
6.
துதித்தல்
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் (விறநா. 32)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
7.
கூறுதல்
அறம் பாடிற்றே (புறநா. 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
8.
வைதல் (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
9.
பாடியோட்டத்திற் பாடுதல் (J.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
10.
n. (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
11.
போதிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)
12.
பாடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடுதல்)

தொகுதிகள் · Categories: இசை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkqzpgqt/

தமிழ்
“பாடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hkqzpgqt/
APA
Oliyon Research. (2026). பாடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hkqzpgqt/
MLA
"பாடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hkqzpgqt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment