ஸப்தஸ்தானம்

saptastāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸப்தஸ்தானம்)
2.
திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதி குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவபிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸப்தஸ்தானம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu46aqjw/

தமிழ்
“ஸப்தஸ்தானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gu46aqjw/
APA
Oliyon Research. (2026). ஸப்தஸ்தானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gu46aqjw/
MLA
"ஸப்தஸ்தானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gu46aqjw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment