வேம்பு

vēmpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்திய மர வகைகளில் ஒன்று. — neem, margosa
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேம்பு)
2.
தமிழகத்தில் தெய்வ வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேம்பு)
3.
உழவர் இதன் பகுதிகளைச் சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேம்பு)
4.
இதன் இலை,வேர்,பட்டை,காய் அனைத்தும் மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேம்பு)

தொகுதிகள் · Categories: மரங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnggbze8/

தமிழ்
“வேம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gnggbze8/
APA
Oliyon Research. (2026). வேம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gnggbze8/
MLA
"வேம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gnggbze8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment