கடவுச்சீட்டு

kaṭavuccīṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழங்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணவும், அவரது நாட்டை அடையாளம் காணவும் பயன்படும் ஆவணம். இது ஒரு நாட்டை கடந்து வேறு நாடுகளிற்கு செல்வதற்காக, ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்நாட்டின் அரசாங்கம் வழங்கும் ஆவணம். இது பயணச்சீட்டு அல்ல .
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுச்சீட்டு)
2.
கடவட்டை= கடவு + அட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுச்சீட்டு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ge4774pp/

தமிழ்
“கடவுச்சீட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ge4774pp/
APA
Oliyon Research. (2026). கடவுச்சீட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ge4774pp/
MLA
"கடவுச்சீட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ge4774pp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment