சக்கரவாளம்
cakkaravāḷam
பொருள்கள் · Senses
1.
உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை
சூழ்ந்துநிற்குஞ் சக்கரவாளச்சையம் ( அண்டகோ. 20)
2.
மேருமலையின் மூன்றாந் தாழ்வரை ( பா. 2, 3, பக். 205.)
3.
காண்க ...சக்கரவாளக்கோட்டம் ( 6, 183.)
4.
காண்க...சக்கரவாகம்
சக்கரவாளத் திளம்பேடைகாள் ( 735, 4).
5.
வட்டவடிவு
6.
திகிரிக்கல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7fuhb84/
தமிழ்“சக்கரவாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g7fuhb84/APA
Oliyon Research. (2026). சக்கரவாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7fuhb84/MLA
"சக்கரவாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g7fuhb84/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment