குரால்

kurāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புகர்நிறம் (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரால்)
2.
பசு
குஞ்சர மெண்கு குராலரி யேனம் (சேதுபு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரால்)
3.
கோட்டான்
பலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணிமேகலை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரால்)
4.
ஓடி திரிவதை குறிக்கும் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரால்)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பறவைகள், நிறங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fgey4v87/

தமிழ்
“குரால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fgey4v87/
APA
Oliyon Research. (2026). குரால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fgey4v87/
MLA
"குரால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fgey4v87/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment