ஓதி

ōti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூந்தல் — hair, braid, plait, after chanting
சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓதி)
2.
மந்திரங்களைக் கூறிவிட்டு, ஓதுதலை முடித்து விட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓதி)
3.
ஓதுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fat8up76/

தமிழ்
“ஓதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fat8up76/
APA
Oliyon Research. (2026). ஓதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fat8up76/
MLA
"ஓதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fat8up76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment