ஐவகைமன்றம்

aivakaimaṉṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவன் நடமிடும் ஐந்து சபைகள் , திருவாலங்காட்டு மணியம்பலம் , தில்லைப் பொன்னம்பலம் , மதுரை வெள்ளியம்பலம் , திருநெல்வேலித் தாமிர அம்பலம் , குற்றாலம் சித்திர அம்பலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐவகைமன்றம்)
2.
புகாரிலிருந்த வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் மன்றம் , பூதசதுக்கம் , பாவை மன்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐவகைமன்றம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f6f6pcdr/

தமிழ்
“ஐவகைமன்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f6f6pcdr/
APA
Oliyon Research. (2026). ஐவகைமன்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f6f6pcdr/
MLA
"ஐவகைமன்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f6f6pcdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment