ஞெரேலெனல்
ñerēleṉal
பொருள்கள் · Senses
1.
விரைவுக்குறிப்பு
— Expression of a haste, quivering with fear, sounding, tinkling, rattling, being chill
சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்து (கந்தபுராணம். அக்கினிமுக. 139)
2.
அச்சக்குறிப்பு. (திவாகர நிகண்டு.)
3.
ஒலிக்குறிப்பு (பிங்கல நிகண்டு)
4.
தண்மைக் குறிப்பு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/edn2zu2s/
தமிழ்“ஞெரேலெனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/edn2zu2s/APA
Oliyon Research. (2026). ஞெரேலெனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/edn2zu2s/MLA
"ஞெரேலெனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/edn2zu2s/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment