அக்கரவர்த்தனம்

akkaravarttaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி, அச்சொல்லோடு ஒரோரெழுத்தாகக் கூட்ட, வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி. வி. 26, உரை.) கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரவர்த்தனம்)
2.
Verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meanings, as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரவர்த்தனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djxx3kzg/

தமிழ்
“அக்கரவர்த்தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/djxx3kzg/
APA
Oliyon Research. (2026). அக்கரவர்த்தனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/djxx3kzg/
MLA
"அக்கரவர்த்தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/djxx3kzg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment