அள்ளிக்கொண்டுபோதல்

aḷḷikkoṇṭupōtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேகமாயோடுதல்(பேச்சு வழக்கு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்ளிக்கொண்டுபோதல்)
2.
வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல்
அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது(பேச்சு வழக்கு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்ளிக்கொண்டுபோதல்)

தொகுதிகள் · Categories: நோய்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhshrzes/

தமிழ்
“அள்ளிக்கொண்டுபோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhshrzes/
APA
Oliyon Research. (2026). அள்ளிக்கொண்டுபோதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhshrzes/
MLA
"அள்ளிக்கொண்டுபோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhshrzes/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment