ஒதுங்குதல்

otuṅkutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
2.
கரையிற் சார்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
3.
பின்னடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
4.
சரணம் புகுதல் ,அடைக்கலம் புகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
5.
பதுங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
6.
சாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
7.
நடத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
8.
ஒடுங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
9.
வறுமைப்படுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)
10.
தீர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒதுங்குதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhaj8nyn/

தமிழ்
“ஒதுங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhaj8nyn/
APA
Oliyon Research. (2026). ஒதுங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhaj8nyn/
MLA
"ஒதுங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dhaj8nyn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment