கிண்டி

kiṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளுக்குத் பால்/தண்ணீர் புகட்டும் சிறு பாத்திரம் — a small vessel to feed water to infants/babies, a stirrer, mixer, blender, beater, churner, muddler, puddler, a part of madras metro city
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிண்டி)
2.
சமைக்கும் உணவு கருகிப் போகமால், தீய்ந்து போகாமல் கிளறி விட, கிண்டி விட உதவும் கோல் அல்லது கரண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிண்டி)
3.
சென்னை மாநகரின் ஒரு பகுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிண்டி)

தொகுதிகள் · Categories: இடங்கள், பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d4afp2gz/

தமிழ்
“கிண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d4afp2gz/
APA
Oliyon Research. (2026). கிண்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d4afp2gz/
MLA
"கிண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d4afp2gz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment