ஏமாந்து

ēmāntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏமாறுவதைக் குறிக்கும் வினையெச்சம். எ.கா ஏமாந்து போனான்; ஏமாந்து வருந்தினான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏமாந்து)
2.
(மோசடியாக இல்லாமல்) ஒரு நிகழ்வை எதிர்பார்த்து அது இல்லாமல் (/நிகழாமல்) போவதால் ஏற்படும் உள்ள உணர்வைக் குறிக்கும் வினையெச்சம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏமாந்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cw8t3pr6/

தமிழ்
“ஏமாந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cw8t3pr6/
APA
Oliyon Research. (2026). ஏமாந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cw8t3pr6/
MLA
"ஏமாந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cw8t3pr6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment