பெரியத் தட்டான்

periyat taṭṭāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை பறக்கும் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
2.
இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகைப் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
3.
இவைகளின் தலையில் கண்கள் மிக பெரியதாக இருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
4.
இவைகள் நீரின் மேல் முட்டையிடும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
5.
இவைகளின் முட்டையிலிருந்து வெளியில் வரும் புழுக்கள், மற்ற புழுக்கள் மற்றும் இளம்பூச்சிகளைத் தின்னும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
6.
தட்டான் தன பங்கிற்கு கொசுக்கள், ஈக்கள், வண்டுகள், புழுக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளைத் தின்னும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
7.
தட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)
8.
ஊசித் தட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியத் தட்டான்)

தொகுதிகள் · Categories: பூச்சிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7zrugcg/

தமிழ்
“பெரியத் தட்டான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c7zrugcg/
APA
Oliyon Research. (2026). பெரியத் தட்டான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c7zrugcg/
MLA
"பெரியத் தட்டான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c7zrugcg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment