கசக்கு

kacakku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(துணிகளை) அழுத்தமாக பிடித்துத் திருப்பு, பிசை — wrinkle, crumple, crush, wash
நல்ல நாள் அதுவுமா கண்ணைக் கசக்காதே
மூலம் · source: தமிழ் விக்சனரி (கசக்கு)
2.
கழுவு
கந்தையானாலும் கசக்கிக் கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கசக்கு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aqwsfkfk/

தமிழ்
“கசக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aqwsfkfk/
APA
Oliyon Research. (2026). கசக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aqwsfkfk/
MLA
"கசக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aqwsfkfk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment