கன்னல்

kaṉṉal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரும்பு — sugarcane, sugar
கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம் (பாரதிதாசன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னல்)
2.
சர்க்கரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னல்)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aj75k4kp/

தமிழ்
“கன்னல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aj75k4kp/
APA
Oliyon Research. (2026). கன்னல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aj75k4kp/
MLA
"கன்னல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aj75k4kp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment