பஞ்சப்பிரமம்

pañcappiramam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் என்ற சிவனின் ஐம்முகங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சப்பிரமம்)
2.
சிவபிரானின் ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சப்பிரமம்)
3.
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சப்பிரமம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abcrr6ge/

தமிழ்
“பஞ்சப்பிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/abcrr6ge/
APA
Oliyon Research. (2026). பஞ்சப்பிரமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/abcrr6ge/
MLA
"பஞ்சப்பிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/abcrr6ge/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment