ஒமேகா குறியீடு

omēkā kuṟiyīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகம் சுளிக்கும்போது புருவத்தைச் சுருக்கும் தசை நிலையாகச் சுருங்குவதால் உண்டாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒமேகா குறியீடு)
2.
சுரிப்புப் புருவத்துடன் கூடிய முகபாவம். இது, மனச் சோர்வுடைய நோயாளிகளிடம் காணப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒமேகா குறியீடு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zsckgnc/

தமிழ்
“ஒமேகா குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9zsckgnc/
APA
Oliyon Research. (2026). ஒமேகா குறியீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9zsckgnc/
MLA
"ஒமேகா குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9zsckgnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment