தளிகை

taḷikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்கலம்
தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாம முடையது ( ii, 211).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளிகை)
2.
சமையல்
அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை... வைணவர்களின் மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளிகை)
3.
ஓரளவுகொண்ட நைவேத்திரயப் பிரசாதம்... வைணவர்களின் மொழி ( 148.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளிகை)
4.
கூழ்க்கட்டி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளிகை)
5.
புத்தக பீடம்
பொன்னின் றளிகை மிசைவைத்து ( திருமுகம். 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளிகை)

தொகுதிகள் · Categories: பாத்திரங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8n99kaws/

தமிழ்
“தளிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8n99kaws/
APA
Oliyon Research. (2026). தளிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8n99kaws/
MLA
"தளிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8n99kaws/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment