யோகி

yōki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யோகாப்பியாசமுடையவன்
ஒண்டிறல் யோகிகளே (திருவாச, 46, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகி)
2.
சன்னியாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகி)
3.
சிவபிரான் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகி)
4.
ஐயனார் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகி)
5.
அருகன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகி)
6.
உடலை வளைக்க உதவும் தசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8krg6axm/

தமிழ்
“யோகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8krg6axm/
APA
Oliyon Research. (2026). யோகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8krg6axm/
MLA
"யோகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8krg6axm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment