வசம்
vacam
பொருள்கள் · Senses
1.
அதீனம்
மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் ( 33, 8)
2.
ஆட்சி ()
3.
கீழ்ப்படிகை
4.
ஒழுங்கு
5.
நேர்
6.
நிலைமை
அவன் அங்கே வசமறியாமற் போனான்
7.
இயலுகை
பொய்த்துயில் கொள்வான்றனை யெழுப்ப வசமோ ( ஆனந்தமான. 7)
8.
பக்கம்
சப்பட்டை வசமாய்வை
9.
நகல் எழுதும் காகிதம்
10.
பிறப்பு () -part
11.
மூலமாய்
அவர்வசம் புஸ்தகங்களை அனுப்பிருக்கிறேன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8746am4g/
தமிழ்“வசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8746am4g/APA
Oliyon Research. (2026). வசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8746am4g/MLA
"வசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8746am4g/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment