பூழ்

pūḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காடை வகை
அளித்துநீ பண்ணிய பூழெல்லாமின்னும் விளித்து (கலித். 95)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூழ்)
2.
கானாங்கோழி
கவுதாரிபூழ் . . . பறந்து (அரிச். பு. வஞ்ச. 39).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூழ்)
3.
புழை, துளை, துவாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூழ்)

தொகுதிகள் · Categories: பறவைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wh3kb9k/

தமிழ்
“பூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7wh3kb9k/
APA
Oliyon Research. (2026). பூழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7wh3kb9k/
MLA
"பூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7wh3kb9k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment