கொடுவை

koṭuvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
5 - 6 அடி நீளம், சற்றே வளைந்த வாய், கண்ணிற்குப் பின்னும் செல்லும் மேல் தாடை உடைய மீன்; Lates calcarifer.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுவை)
2.
வாள் முதலியவற்றின் வளைந்த வாய். கொடுவாய்க் குயத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுவை)
3.
குறளை. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுவை)
4.
பழிச்சொல். கன்னிகா காமியெனுங் கொடுவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுவை)
5.
ஒருவகைப் புலி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுவை)

தொகுதிகள் · Categories: மீன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ex29gmz/

தமிழ்
“கொடுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7ex29gmz/
APA
Oliyon Research. (2026). கொடுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ex29gmz/
MLA
"கொடுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7ex29gmz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment