உடன் பிறந்தவள்

uṭaṉ piṟantavaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சகோதரி — sister
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடன் பிறந்தவள்)
2.
ஒருவருடன் பிறந்த தங்கை அல்லது அக்கா.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடன் பிறந்தவள்)
3.
வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடன் பிறந்தவள்)
4.
ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த பெண்களை சகோதரிகள் என்று அழைப்பதும் உண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடன் பிறந்தவள்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7anzezcu/

தமிழ்
“உடன் பிறந்தவள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7anzezcu/
APA
Oliyon Research. (2026). உடன் பிறந்தவள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7anzezcu/
MLA
"உடன் பிறந்தவள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7anzezcu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment