ஊராளி

ūrāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊரதிகாரி (பஞ்சதந்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊராளி)
2.
விவசாயத்தொழில் புரியும் ஒருவகைச் சாதியான்.(E.T.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊராளி)
3.
ஒரு மலைச்சாதியான். (E.T.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊராளி)
4.
வரிக்கூத்து வகை. (சிலப். 3,13, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊராளி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rur3h4d/

தமிழ்
“ஊராளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6rur3h4d/
APA
Oliyon Research. (2026). ஊராளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6rur3h4d/
MLA
"ஊராளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6rur3h4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment