நியாசம்
niyācam
பொருள்கள் · Senses
1.
வைக்கை
2.
கடவுளே புகலென்று அவரிடம் ஆத்தும பாரத்தை வைக்கை
கைவடா நன்னியாசத் தருநியதி ( இரகுக. 18).
3.
மந்திராட்சரங்களால் தேவதைகளை உறுப்புக்களில் வைக்குங் கிரியை.
நியாசமுந் தியானமு மாற்றி ( சனற். 13).
4.
ஈடுவைத்த பொருள்.
5.
வேம்பு ()
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், மரங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qyxt9jn/
தமிழ்“நியாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5qyxt9jn/APA
Oliyon Research. (2026). நியாசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qyxt9jn/MLA
"நியாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5qyxt9jn/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment