அரசர்சின்னம்

aracarciṉṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடி
நாடு உயர்ந்தால் முடிஉயரும் (ஓளவையார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
2.
குடை
குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் (நறுந்தொகை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
3.
கவரி
முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை, மோசி கீரனாரைத் தண்டிக்காமல் அவருக்குக் கவரி வீசினான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
4.
தோட்டி
தொட்டபெட்டா மலையைச் சங்ககாலத்தில் பெரும்பெயர்த் தோட்டி என்பர். யானையை அடக்கும் அங்குசத்தைத் தோட்டிஎன்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
5.
முரசு
முரசு மாறு இரட்டும் அரு தொழில் பகை தணிந்து (ஐங்குறுநூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
6.
சக்கரம்
தாமரைச் சதங்கை மாலை சக்கரம்என்ன வீழ்த்தும் (சீவக சிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
7.
யானை
இயல்புகும் களி நல் யானைஇனம் தெரிந்து மாபோல் (கந்தபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
8.
கொடி
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றல் ஆல். (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
9.
மதில்
மதில் வாயில் காவலின் சிறந்த (சிலப்பதிகாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
10.
தோரணம்
வாயில் தோரணம்கற்பக மாலை தாழ்ந்து (சீவகசிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
11.
நீர்க்குடம்
நீர்க்குடத்தை தலையில் வைத்து, கையால் பிடிக்காமல், நடக்க தமிழக கிராமப்பெண்களாலும் முடியும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
12.
பூமாலை
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் (திருவாசகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
13.
சங்கு
சங்கு இனம் முழங்க, எல்லாத் தானையும் பரந்து சூழ (வில்லிபாரதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
14.
கடல்
கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து (திருமந்திரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
15.
மகரம்
மகரம் என்பது, சோதிடத்தில் ஒரு இராசியாக கருதப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
16.
ஆமை
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என (திருமந்திரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
17.
இணைக்கயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
18.
சிங்கம்
சினம் பழுத்துச் சீறி விரி சிறைச் சிங்கம்உயர்த்து இங்கண் (தேம்பாவணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
19.
தீபம்
தீபம் முற்றவும் நீத்து அகன்று என, சேயது ஆர் உயிர் தேய (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
20.
இடபம்
இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர் (தேவாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)
21.
ஆசனம்
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி (மணிமேகலை)
ஆசனம் கொடுத்து அம் கண் இருத்தியே (கந்தபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரசர்சின்னம்)

தொகுதிகள் · Categories: தொகைச் சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4cttsujh/

தமிழ்
“அரசர்சின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4cttsujh/
APA
Oliyon Research. (2026). அரசர்சின்னம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4cttsujh/
MLA
"அரசர்சின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4cttsujh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment