ஐயர்

aiyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரியோர்
ஐயரே யம் பாலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் ( திரு நாளை. 30).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)
2.
முனிவர்
ஐயர் யாத்தனர் கரண மென்ப ( பொ. 145)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)
3.
தேவர். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)
4.
பார்ப்பார். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)
5.
ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப் பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)
6.
வீரசைவர் பட்டப் பெயர்
விசாகப்பெருமாளையர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)
7.
பாதிரியார்களின் பட்டப்பெயர்
போப்பையர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐயர்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3r77asq2/

தமிழ்
“ஐயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3r77asq2/
APA
Oliyon Research. (2026). ஐயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3r77asq2/
MLA
"ஐயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3r77asq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment