தேசி
tēci
பொருள்கள் · Senses
1.
பெரிய குதிரை
'தேசிநடை கொள்ளிற் பலம்பரவும் ( 1294)'.
2.
ஓர் இராகம்
'சாதாரிதேசி நாமக்ரியை முதல் கோலாலநாதகீத ( 327). ()
3.
கூத்துவகை ( 3, 12, உரை.)
4.
அழகு ()
5.
ஒளிரும் அழகுள்ளவள்
தேசியைச் சிறையில் வைத்தான் ( அங்கத. 4)
6.
காண்க...எலுமிச்சை ()
தொகுதிகள் · Categories: விலங்குகள், பழங்கள், இசை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mwpy33h/
தமிழ்“தேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3mwpy33h/APA
Oliyon Research. (2026). தேசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3mwpy33h/MLA
"தேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3mwpy33h/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment