போத்து

pōttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது () ( பொ. 597.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
2.
மயில், எழால் என்பவறறின் ஆண் ( பொ. 598.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
3.
முதலை, சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண் ( பொ. 597.) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
4.
ஓரறி வுயிரி னிளமை ( பொ. 580.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
5.
புதுக்கிளை
மரம் போத்துவிட்டிருக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
6.
காண்க-- செம்போத்து ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
7.
பொந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
8.
விலங்கு துயிலிடம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)
9.
மனக்குற்றம்
போத்தறார் புல்லறிவினார் ( 351)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போத்து)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பறவைகள், செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3d32qaab/

தமிழ்
“போத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3d32qaab/
APA
Oliyon Research. (2026). போத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3d32qaab/
MLA
"போத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3d32qaab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment