தோஷம்

tōṣam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--dōṣa/dōṣā/tōṣa/
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
2.
குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
3.
பாவம்
நானொருசொல் கொள்ளாத தோஷமன்றோ ( பராபர. 308).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
4.
குறை
கிடைக்காத தோஷம் கொடுக்கமுடியவில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
5.
நாடிக்கொதிப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
6.
சன்னி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
7.
காண்க... தோஷக்காய்ச்சல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
8.
குழந்தைநோய்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
9.
கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
10.
அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத் தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
11.
இரவு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)
12.
சந்தோஷம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோஷம்)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2tk7tyja/

தமிழ்
“தோஷம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2tk7tyja/
APA
Oliyon Research. (2026). தோஷம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2tk7tyja/
MLA
"தோஷம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2tk7tyja/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment