தண்டுவடம்

taṇṭuvaṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையோடு இணைந்திருக்கும் நரம்புக் கற்றை. இது முதுகெலும்பால் பாதுகாக்கப்பட்டு அதன் உள்ளே இருப்பது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டுவடம்)
2.
முதுகந்தண்டுவடம்; தண்டக நாடி — spinal chord
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1020)
3.
முதுகெலும்பில் செல்லும் நாண் முதுகெலும்புகளின் முக்கிய நரம்பச்சு — spinal cord
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2dyrzq7t/

தமிழ்
“தண்டுவடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2dyrzq7t/
APA
Oliyon Research. (2026). தண்டுவடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2dyrzq7t/
MLA
"தண்டுவடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2dyrzq7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment