சகடு

cakaṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வண்டி. — wagon, Bishop in chess, The 4th nakṣatra
பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபுராணம். திருநா. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகடு)
2.
தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகடு)
3.
உரோகிணி நட்சத்திரம்(சோதிடம்)
வானூர் மதியஞ் சகடணைய (சிலப்பதிகாரம். 1, 50).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகடு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/

தமிழ்
“சகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/
APA
Oliyon Research. (2026). சகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/
MLA
"சகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment