அணங்கு
aṇaṅku
பொருள்கள் · Senses
1.
வருத்தம். ( 289.)
2.
நோய். ()
3.
அச்சம். ()
4.
மையல் நோய். ()
5.
கொலை. ()
6.
தெய்வம். ( பொ. 256.)
7.
தெய்வமகள். ()
8.
வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (, 918; மணி. 6, 135.)
9.
தெய்வத்திற் கொப்பான மாதர். ()
10.
பேய்
துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு ( 459)
11.
வெறியாட்டு
12.
கீழ் சாதிக்காரன். ()
13.
அழகு. ()
14.
வடிவு
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் ( 86)
15.
குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் ( 25, 48).
16.
வருந்துதல்
நீயணங்கிய தணங்க ( 957)
17.
இறந்துபடுதல்
நற்போ ரணங்கிய ( 7, 27)
18.
பின்னிவளர்தல்
முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு ( 223)
19.
பொருந்துதல்
உரையணங்குந் தமிழ் வேந்தன் ( 50, உரை)
20.
ஒலித்தல்
புகையணங்க ( 10, பொது. 8).
21.
வருந்துதல்
புறத்தோ னணங்கிய பக்கமும் ( பொ. 67)
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxg52ncg/
தமிழ்“அணங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fxg52ncg/APA
Oliyon Research. (2026). அணங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fxg52ncg/MLA
"அணங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fxg52ncg/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment