லபித்தல்
lapittal
பொருள்கள் · Senses
1.
சித்தித்தல்
காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம் (அறப்.சத.76)
2.
பெறுதல்
ஆதிப்பிரம்மா ஸ்ரீரங்க விமானத்தை லபித்து (1)
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4spzaa7/
தமிழ்“லபித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h4spzaa7/APA
Oliyon Research. (2026). லபித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h4spzaa7/MLA
"லபித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h4spzaa7/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment