ஐம்பெருவேள்வி
aimperuvēḷvi
பொருள்கள் · Senses
1.
(ஐந்து+பெரு+வேள்வி)
2.
ஐவகைவேள்வி
3.
ஐவகையாகம்--(2)(காண்க)
4.
1)ஒரு கிருகஸ்தர் தினமும் செய்யவேண்டிய ஐந்து வேள்விகள்: 1)கடவுள் வேள்வி, 2) பிரமவேள்வி, 3) பூதவேள்வி, 4)மானிடவேள்வி, 5)தென்புலத்தார்வேள்வி; பஞ்சமகாயாகம் ( பெரி யதி. 9, 10, 9.)
5.
2)ஆன்மீக ஒழுக்கத்தின் பொருட்டு ஒருவர் செய்யவேண்டிய ஐந்து யாகங்கள்: 1)கருமயாகம், 2)தவயாகம், 3) செபயாகம், 4) தியானயாகம், 5)ஞானயாகம். ( ஐவகை. 7.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83a9ajda/
தமிழ்“ஐம்பெருவேள்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/83a9ajda/APA
Oliyon Research. (2026). ஐம்பெருவேள்வி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/83a9ajda/MLA
"ஐம்பெருவேள்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/83a9ajda/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment