ஓதிமம்
ōtimam
பொருள்கள் · Senses
1.
அன்னம்
— hill, mountain, yak, tamarind tree
ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் ( சூர்ப்ப. 5)
2.
மலை
மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் ( அழக. 63)
3.
கவரிமா
4.
புளிய மரம்
தொகுதிகள் · Categories: பறவைகள், பலபொருள் தரும் சொற்கள்
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xakaebb/
தமிழ்“ஓதிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7xakaebb/APA
Oliyon Research. (2026). ஓதிமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7xakaebb/MLA
"ஓதிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7xakaebb/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment