ஸமர்ப்பித்தல்
samarppittal
பொருள்கள் · Senses
1.
நைவேத்தியம் பண்ணுதல்
தளிகை ஸமர்ப்பித்தாயிற்று
2.
அர்ப்பணஞ்செய்தல்
3.
அணிதல்
திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடு ஆகும்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2aa3yusp/
தமிழ்“ஸமர்ப்பித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2aa3yusp/APA
Oliyon Research. (2026). ஸமர்ப்பித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2aa3yusp/MLA
"ஸமர்ப்பித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2aa3yusp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment