அண்ணன்

aṇṇaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயதில் மூத்த உடன் பிறந்தவன் — elder brother
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்ணன்)
2.
தமையன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்ணன்)
3.
அண்ணன் முறை வரும் உறவினர்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்ணன்)
4.
வயதில் மூத்தவர்களையும் பொதுவானவர்களையும் மரியாதையுடன் விளிக்க உதவும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்ணன்)
5.
வயதில் மூத்தவர்களையும் சான்றோர்களையும் பெருமையாக விளிக்க அண்ணல்,அண்ணார் மற்றும் அண்ணர் போன்ற சொற்கள் பயன்படுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்ணன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q7d6uzk4/

தமிழ்
“அண்ணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q7d6uzk4/
APA
Oliyon Research. (2026). அண்ணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q7d6uzk4/
MLA
"அண்ணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q7d6uzk4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment