{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zzqedheb/", "data": {"id": "zzqedheb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zzqedheb/", "kind": "word", "headword": "வெந்தபுண்", "romanization": "ventapuṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.924393+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானது என வகைப்படுத் தப்படுகிறது. புண் ஆழமாக இருந்தால், தோல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதைக் குணப்படுத்துவதில் அதிர்ச்சியைத் தடுப்பதும், ஊட்டச்சத்துக் குறைவும் முக்கியமானதாகும்", "needs_definition": false, "gloss_en": "burn", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தீக்கொப்புளம்", "தீப்புண்", "சுடு புண்", "எரிகாயம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 233"}]}}