{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zzn2xq4y/", "data": {"id": "zzn2xq4y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zzn2xq4y/", "kind": "word", "headword": "தொகுக்கத்தக்க பின்குறிப்பு", "romanization": "tokukkattakka piṉkuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.866184+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொல் பகுப்பி அல்லது பிற வரைவு மூலம் தொகுக்கப்படத்தக்க பின் குறிப்பு நிரல்களின் கோப்பு. நிரல்களை முதலில் உருவாக்கிய பயன்பாட்டினைப் பயன் படுத்தாமல் அந்த பின்குறிப்பு ஆவணங்களை மாற்றுவதற்கு இது அனுமதிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "editable post script", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 507"}]}}