{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zx2w9yrn/", "data": {"id": "zx2w9yrn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zx2w9yrn/", "kind": "word", "headword": "பட்டிகைப் பக்கம்", "romanization": "paṭṭikaip pakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:50.730473+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும்பாலான அச்சு மென்பொருள் களால் ஒவ்வொரு அச்செடுப்பின்போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப்பக்கம். பயனாளர் அடையாளத் தகவல்,அச்சுப் பணீயின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம் கொண்டிருக்கும். ஒரு அச்சுப் பணியை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக்காட் இப்பக்கம் பயன்படும். 2. மென் பொருள் தொகுப்புகளில் தொடக்கத்தில் தோன்றும் பக்கம். அத்தயாரிப்பை பற்றியும் அதைத் தயாரித்த நிறுவனம் பற்றியும் தகவல் இடம் பெற்றிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "banner page", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 131"}]}}