{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zwuerpn5/", "data": {"id": "zwuerpn5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zwuerpn5/", "kind": "word", "headword": "தொடர் வரிசை அணு உலை", "romanization": "toṭar varicai aṇu ulai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:31.832273+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே சமயத்தில் பிளவு படக்கூடிய பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு பிளவுபடாத பொருள்களை (யுரேனியம் தோரியம்) பிளவு படக்கூடிய பொருள்களாக மாற்றுகிற ஒர் அணு உலை. இதன்மூலம் பிளவு படக்கூடிய பொருள் அதிகமாகக் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "breeder reactor", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 116"}]}}