{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zwtwbm2x/", "data": {"id": "zwtwbm2x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zwtwbm2x/", "kind": "word", "headword": "முன்னுரிமை", "romanization": "muṉṉurimai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:14.290007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முன்னுரிமை"}, {"n": 2, "definition_ta": "சேவையளிப்பில் அவசியம், அவசரம் முதலிய காரணங்களுக்காக ஒன்றுக்குச் சலுகை காட்டுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முன்னுரிமை"}, {"n": 3, "definition_ta": "ஒரு கணக்கீட்டுத் தொடரில் மதிப்புகள் கணக்கிடப்படும் வரிசை. பொதுவாக, பயன் பாட்டு நிரல்களில் பெருக்கல், வகுத்தல் முதலிலும், கூட்டல் கழித்தல் அதன்பிறகும் செய்யப் படுகின்றன. இந்த வரிசை முறையை மாற்ற வேண்டுமானால் பிறை அடைப்புக் குறிகளைப் பயன்படுத்தலாம். அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது முதலில் நிறைவேற்றப்படும். 344x5=23 (3+4) x5=35. காண்க : Operator Precedence", "needs_definition": false, "gloss_en": "precedence", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1146"}, {"n": 4, "definition_ta": "நுண்செயலியின் கவனத்தைக் கவர்வதில், கணினியின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னுரிமை பின்பற்றப்படுகிறது. கணினி, கண்ணுக்குப் புலனாகாத முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே பல்வேறு வகையான முரண்களும் மோதல்களும் தவிர்க்கப்படுகின்றன. அதேபோல கணினியால் நிறைவேற்றப்படும் பணிகளும், எப்போது, எவ்வளவு நேரம் நுண்செயலியின் நேரத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கணினிப் பிணையங்களில் பணி நிலையங்கள் எப்போது, எவ் வளவு நேரம் தகவல் தொடர்பு இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முன்னுரிமை நிர்ணயிக்கப்படுகிறது. எவ்வளவு விரைவில் அனுப்பப்பட வேண்டும் என்கிற முன்னுரிமை செய்திப் பரிமாற்றத்துக்குப் வரையறுக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "priority", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முந்துரிமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1161"}]}}