{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zvtfjt3x/", "data": {"id": "zvtfjt3x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zvtfjt3x/", "kind": "word", "headword": "பற்ற வைப்புத் தண்டு", "romanization": "paṟṟa vaipput taṇṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:02.133938+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவில் 24 அங்குல நீளமும், ¼, ⅜ அல்லது ½ அங்குலக் குறுக்களவும் கொண்டது. தீப்பீச்சு மூலம் பற்றவைக்கையில் இணைக்க வேண்டிய இடத்தில் இத்தண்டுகள் உருகி இணைக்கும். பற்ற வைப்புத்தண்டு கள் செய்ய வேண்டிய வேலையின் தரத்தைப் பொருத்து வெல்வேறு வகைப் பொருட்களால் ஆனது", "needs_definition": false, "gloss_en": "welding rod", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 673"}]}}