{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zve2fayg/", "data": {"id": "zve2fayg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zve2fayg/", "kind": "word", "headword": "மார்புச்சளி நோய்", "romanization": "mārpuccaḷi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.169125+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய்க் கிருமிகளினால் உண்டாகும் தடுமன், நச்சுக்காய்ச்சல், கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும், சில சமயம் காற்று தூய்மைக் கேட்டினாலும் இந்தச் சளி ஏற்படுகிறது. கடுமையான சளிப்பிடிப்பினால், மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இளைப்பும், மூச்சு அடைப்பும் உண்டாகலாம்", "needs_definition": false, "gloss_en": "bronchitis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூச்சுக்குழாய் அழற்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}