{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ztwr75jq/", "data": {"id": "ztwr75jq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ztwr75jq/", "kind": "word", "headword": "தூரிங்", "romanization": "tūriṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.555029+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1982இல் ஆர். சி. ஹோல்ட் மற்றும் ஜே. ஆர். கார்டி ஆகிய இருவரும் டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய நிரல் தொடரமைப்பு மொழி. பாஸ்கல் நிரல் தொடர் மொழியில் உள்ள சில இயலாமைகளை நீக்குவதற்கென்றே இதன் அடிப்படை வடிவமைப்பு இலக்கினைக் கொண்டது. யூனிக்ஸ் இயக்க அமைப்பின் கீழும் இயங்குகிறது", "needs_definition": false, "gloss_en": "Turing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1485"}]}}